கட்கி தொடருந்து நிலையம்
கட்கி ரயில்வே நிலையம் மும்பை - புனே ரயில் வழித்தடத்தில் உள்ளது. இது இந்திய ரயில்வேயின் மத்திய கோட்டத்திற்கு உட்பட்டது. சின்ஹாகாத் விரைவுவண்டி, சகாயத்ரி விரைவுவண்டி, டெக்கன் விரைவுவண்டி, கோய்னா விரைவுவண்டி ஆகியன இங்கு நின்று செல்கின்றன. இதற்கு அருகில் புனே தொடருந்து நிலையம் உள்ளது. வான்வழிப் போக்குவரத்துக்கு, அருகிலுள்ள புனே சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லலாம். இது கட்கி சந்தைக்கு அருகில் உள்ளது.
Read article